Sunday, December 22, 2019

களிற்றியானை நிரை-08-வாசிப்பு அனுபவம்


ஓம் முருகன் துணை 




களிற்றியானை நிரை-08-வாசிப்பு அனுபவம்

அன்புள்ள ஜெ வணக்கம்

அப்பா உடன் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்துக்கொண்டு சிதம்பரம் வந்தேன்.அப்பா என்னை இறக்கிவிட்ட இடம் கீழரதவீதியும், தெற்கு ரதவீதியும் சந்திக்கும் இடம்.

அப்பா “இதுதான் சிதம்பரம் நடராஜர் தேருலா வரும் ரதவீதி”  என்றார்கள். 

தெற்கு வீதியில் நின்று மேற்கேப்பார்க்கிறேன். இதுதான் சிதம்பரமா? காலுக்கு கீழே புழுதிமண், தலைக்குமேலே வெளுத்தவானம். சில பாத்திரக்கடைகள், வீடுகள். நடந்தும், வாகனத்திலும் சிலமனிதர்கள், வீதிகள் சந்திக்கும் மூலையில் ஒரு அரசமரம். தூரத்தில் நடராஜர் கோவில் தெற்கு கோபுரம்.  இவ்வளவுதான் சிதம்பரமா?

அரசமரத்திற்குகீழே ஒரு கல்மண்டபம். காவல் மண்டபமாக இருக்கலாம். காவல் அற்றுக்கிடந்தது. 

முத்துக்குடை முத்துசிவிகை தங்கத்தாளம் அடியார் குழாத்துடன் சின்னஞ்சிறுபாலகன் திருஞானசம்பந்தர் சின்னஞ்சிறுபாதம் சிவக்க நடந்தசிதம்பரம் இதுதானா?

ஐயன்  நடராஜபெருமான்  வாமபாகத்தாளோடும் வளரிரு குழந்தையோடும் சண்டிகேசுவரர் சேவையோடும் வலம் வருவதற்கு  திருநாவுக்கரசபெருமான் உருண்டு தன்மேனியையே பாயாகவிரித்தவீதி இதுதானே 

சிதம்பரத்திற்கு போகனும் சிதம்பரத்திற்கு போகனும் என்று சிதம்பரம்போவதையே தன்வாழ்நாளின் குறிக்கோளாக கொண்டு பக்தி என்னும் தகுதியால் தன்னையே ஓமகுண்டமாக்கிய நந்தனார் நடந்தவீதி இதுதானா? 

பாண்டிய மன்னனின் பெரும் அமைச்சனாக இருந்ததுபோதும்    பரமனை பாடுவதே போதும் என்று மாணிக்கவாசகர் மணிவாசகம்பாடி நடந்தவீதி இதுதானா? 

ஈசனுக்கு வானுயர  கோயில்  கட்டி பூமாலை சூட்டி புகழ்ந்தது போதாது என்று திருமுறைமாலை சூட்ட ராஜராஜசோழன் நால்வரோடும் நாடந்துவந்த வீதி இதுதானா?  

பெரியபுராணம்  பாடியதற்காக சேக்கிழார் பெருமானை அனபாய சோழன் யானைமேல் உட்காரவைத்து கவறிவீசி உலாவர வைத்தது இந்த சிதம்பரவீதியில்தானா? 

ஆணா? பெண்ணா? நீயா? நானா? என்று அன்னை காளி மாநடம்புரியும் தில்லை இதுதானா? 

புலியும் பாம்பும்  தேடியும் நாடியும் ஆடியும் பாடியும் திருநடம் கண்ட சிதம்பரம் இதுதானா?

வைகுண்டம் விட்டு வந்த கோவிந்தன் ஆடல்கண்டு ஆனந்தசயனம் கொள்ளும் சிதம்பரம் இதுதானா? 


 கையில் மாட்டிய ரப்பர் பாண்டை இழுத்து இழுத்து அடிக்கும்போது கைநரம்பு தெறிக்குமே அதுபோல் உள்ளுக்குள் ஒரு தெறிப்பு. அது சிதம்பரம்  இது சிதம்பரம்,  அப்படிப்பட்டது சிதம்பரம்  இப்படிப்பட்டது சிதம்பரம் என்று கதை கதையாக  உள்ளுக்குள் மாட்டப்பட்ட ரப்பர் பாண்டுகள் இழுத்து இழுத்து உள்ளத்தில் அடிக்கிறது. 

சிலமணித்துளிகள் காலசக்கரத்தில் சுழன்று நின்றபோது. இதுதான் சிதம்பரம், இவ்வளவுதான் சிதம்பரம் என்று தெளிவு வந்தது. காலுக்குகீழே புழுதி, தலைக்குமேலே வானம். சில கடைகள் சில வீடுகள் சிலமரங்கள் சில மனிதர்கள். அவ்வளவுதான் சிதம்பரம். 

எனக்கு சிதம்பரம், சிலருக்கு கங்கைகொண்ட சோழபுரம். சிலருக்கு காஞ்சி, சிலருக்கு மாமதுரை, சிலருக்கு புகார். சிலருக்கு விஜயபுரி. சிலருக்கு காசி. ஆதனுக்கு அஸ்தினாபுரி. 

கதைகளாக வரும் ஊர், கற்பனையாக வளர்கிறது. அந்த கதைகளின் வழியாக நாம் அதற்குள் பல்லாயிரம் முறை சென்று கற்பனையாக வாழ்ந்துவிடுகிறோம்.  கதைவேறு, கற்பனை வேறு, கதை நம்மை உள்ளுக்கு இழுக்கிறது. கற்பனை நம்மை உலகவெளியில் பறக்கவைக்கிறது.  இவை இரண்டிற்கும் அப்பாலோ அல்லது இப்பாலோ நிற்கும் நிஜம்வேறு. அதுதான் யதார்த்தம். நம் ஐம்புலன்களுக்கு உரியது. அதை அறிந்து அனுபமாக்கும்போது முழு தயிர்கலையத்தையும் கடைந்து துளி வெண்ணைய் எடுப்பதுபோல நிறைவை அளிக்கவில்லை. அந்த நிறைவின்மை ஏமாற்றத்தை தருகின்றது. 

அந்த நிறைவின்மையை தாங்கிக்கொள்ளமுடியுமா? என்ற கேள்விக்கு விடைதேடித்தான்  ஆதன் அஸ்தினாபுரி வந்தும் அதன் உள்ளே செல்லாமல் தவிக்கிறான்.  ஒரு சிறு மனப்போராட்டம்தான். அதைத்தாங்கிக்கொள்ள மனிதன் எத்தனை ஊசலாட்டம் ஆடவேண்டி உள்ளது என்பதை களிற்றியானை நிரை-08 அழகாக விளக்குகின்றது. 

ஆதன் போன்று, அழிசிப்போன்றவர்களுக்கு எந்த கதையும் கற்பனையும் வாழ்க்கையில் இல்லை. அதனால் குறிக்கோளும் தேடலும் இல்லை. குறிக்கோளும் தேடலும் வருவதால் ஏற்படும் அறிவுமுனைப்பு இல்லை.  அவர்கள் அந்த அந்த காலத்தில் அந்த அந்த சந்தர்ப்பங்களுக்கு தகுந்தபடி கிடைப்பதை கொண்டு வாழ்ந்துவிடுவார்கள்.  அவர்கள் சிறுவாழ்க்கைக்குள்  கிடைக்கும் சுகத்தையே பெரும் சுகமாக ஏற்றுகொள்ள தெளிவாக இருக்கிறார்கள்.

ஆதன்போன்றவர்கள்தான் சிக்கித்தவிக்கிறார்கள். எதிர்காலம் என்ன? என்ற பெரும்கேள்வி அவர்களை சுமையாக கூனவைக்கிறது. அனல்நதியாக எதிர்நின்று அக்கினி பிரவேசம் செய்ய சொல்கிறது. அதற்காக அவர்கள் அழிசி போன்று சிறுவாழ்க்கைக்குள் சிக்கிவிட மாட்டார்கள். அக்கினி பிரவேசம் செய்தே தன்னை நிறுவிப்பார்கள்.  

கான முயலெய்த அம்பினில் யானை 
பிழைத்தவேல் ஏந்தல் இனிது  

அழிசிகளுக்காக அல்ல ஆதன்போன்றவர்களுக்காகத்தான் வள்ளுவர் இந்த குறளை சொல்கிறார். 


“நான் எட்டாவது பாஸ்ண்ணே, நீங்கள் எஸ் எஸ் எல் சி பெயிலுண்ணே” என்று காமடிச்செய்யும் உலகம் இது.

அஸ்தினபுரிவரை வந்துநகர் நுழையாமல் தவிக்கும் ஆதன் மனநிலையை அந்த காமெடியன்களுக்கு முன்நிற்கும் நிலை. களிற்றியானை நிரை-08 ஆதன் மனநிலையை அற்புதமாக படம்பிடித்து காட்டுகிறது. ஒவ்வொரு தேடலுக்கு முன்னும் நாமும் அப்படிதான் நிற்கிறோம். கானமுயல் எய்தஅம்பு ஏந்துவதா? யானைக்கு குறிவைக்கும் வேல் ஏந்துவதா? என்று நிற்கிறோம். முயல் எய்தால் வயிற்றுப்பசி போகும். யானையை வென்றால்தான் அரசனாக முடியும்.

அஸ்தினபுரி நகரை விளக்கும்போதே அசுரநகர்களைவிளக்கும் வன்மையில் கதை அதன் எதிர் துருவத்தை நெருங்கி  நுணுங்கி காட்சிப்படுத்துகின்றது.

மூதாதையர்கள் தேவைக்குமேல் எதையும் உருவாக்கிக்கொள்ளவில்லை. அசுரர்கள் தங்கள் ஆணவத்திற்கு உரியதை உருவாக்கிக்கொண்டார்கள் என்பதை கதை தெளிவுப்படுத்தும் இடத்தில் மனம் அசைவற்று நின்று எழுகிறது.

வாழ்க்கை என்பதே எண்ணங்களின் பருவடிவம். அதில் எதைகலக்குகின்றோம் என்பதில் அதன் வண்ணமும் சுவையும் எழுகின்றது.

எண்ணங்களே வாழ்க்கையாக மாறுகிறது என்பதை உணர்ந்து அதில் அன்பு அருள் காதல் கருணை ஒழுக்கம் பண்பாடு பக்தி ஞானம் கலக்கும்போது உலகை அது தெய்வீகசோலையாக செய்கிறது. ஆனந்தஜோதி எழுந்து புவியை விடியவைக்கிறது. நல்லுயிர் தோன்றி புவியை கோகுலமாக்குகிறது.  புவியின் ஆயுள் ரேகையை நீளவைக்கிறது.  அதற்குமாறாக எண்ணங்களாக மாறும் வாழ்க்கையில் ஆணவம் கலக்கும்போது அந்த ஆணவக்கோட்டைகள் பூமியில் இருந்து தனது வேர்களை பிய்த்துக்கொண்டு   வானுக்கு எழுந்து வானை அடையமுடியாமல் விழுந்து நொறுங்கி பூமியில் இருந்த சுவடே   தெரியாமல் அழி்ந்துவிடுகிறது. அஸ்தினபுரி அரக்கர் நகர் அல்ல, மானிடநகர்  அது உணவுக்கலம்போல ஒழிந்து விண்ணோக்கி வாய் திறந்து இருக்கிறது. அற்புதம். ஆனந்தம்.


ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு தெருவும் ஒரு உருப்பாக இருக்கிறது அதில் சில தெருக்கள் முகமாக இருக்கிறது அதனால் அது அதன் அடையாளமாக ஆகிறது.  சில தெருக்கள் இதயமாக இருக்கிறது அதனால் அதன் ஆயுள் வளர்கிறது. பாண்டிச்சேரி நேருவீதியில் நின்றுக்கொண்டு இருந்தபோது பண்டிகை ஆடை எடுக்க அலைந்துக்கொண்டு இருந்த மக்களைப்பார்த்த பரவசத்தில் அருகில் இருந்த சித்தப்பாவிடம் “எல்லோரும் ஏதோ நேரத்தில் நிர்வாணமாக இருப்பவர்கள்தான்” என்றேன்.  சித்தப்பா ஒரு கணம் மௌனமாக என்னைப்பார்த்துவிட்டு வெடித்து சிரித்தார்கள். அது ரகசியம் அல்ல. ரகசியம்போல இருக்கும் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. சித்தப்பா நண்பன்போல உள்ளம் ஒன்றி என்னை வைத்திருந்தார்கள் என்பதால்தான் அது வெளிப்பட்டது.

களிற்றியானை நிரை-08 தன்னில் ஆழ்ந்து கதை மாந்தர்களை தன்னில் லயிக்கவிட்டதால் உண்மையை நேர்த்தியாக வெளியிடுகிறது.    

//ஆரியவர்த்தத்தின் குளம் நோக்கி ஓடைகள் எனப் பாயும் விந்து” என்றான் ஆதன்.

அக்கோணத்தில் முதியவர் எண்ணியிருக்கவில்லை. திகைப்புடன் ஆதனை பார்த்த பின் வாய்விட்டு நகைத்து “நன்று! நீங்கள் உங்கள் மைந்தர் பிறக்கும் நிலம் நோக்கி செல்கிறீர்கள்” என்ற பின் சூழ நோக்கி “எத்தனை ஆயிரம் பல்லாயிரம் பிறவா உயிர்கள். அவைதான் இவ்வுடல்களை ஊர்தியாகக் கொண்டு அங்கே சென்றுகொண்டிருக்கின்றன. தங்கள் இலக்கை நாடி பொறுமையிழந்து கொண்டிருக்கின்றன. பிரம்மத்தின் ஆணை” என்றார்.//-களிற்றியானை நிரை-08

மனம் ஒரு கணம்  மௌனத்தில் விளையாடும் மனசாட்சியானது.

அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்


Wednesday, December 18, 2019

களிற்றியானை நிரை-07-வாசிப்பு அனுபவம்


ஓம் முருகன் துணை

களிற்றியானை நிரை-07-வாசிப்பு அனுபவம்

அன்புள்ள ஜெ வணக்கம்

களிற்றியானை நிரை-07 வாசித்து அதன் அனுபவத்தை எழுத்தாக்க காத்திருக்கிறேன்.   வாசிப்பு அனுபவத்தை எழுத்தில் கொண்டுவர ஒரு மலர்தல் தருணம் தேவைப்படுகிறது. அடுத்து அடுத்து என்று உங்கள் சொற்களின்வழியாக உணர்வுகளின் வழியாக காட்சிகள் வழியாக மனம் இழுத்து செல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. நதியலை அடித்துச்செல்லும் வேகத்தில் உள்ளத்தின் உணர்ச்சியில் லயிப்பதா? கரையில் தோன்றி பின்னோக்கி நகர்ந்து  கடந்துபோகும் மரங்களின் மலர்களின் வண்ணத்தில் காட்சிகளின் எண்ணத்தில் லயிப்பதா? மகிழ்ச்சியாக இருக்கிறது. எத்தனை பெரிய இலக்கியத்தைப்படிக்கிறேன் என்ற ஆனந்தம். 

ஒரு சொல்லை கதையாக்கிவிடுகின்றீர்கள். ஒரு சொல்லை உணர்ச்சி கடலாக்கிவிடுகின்றீர்கள். ஒரு சொல்லை காட்சியாக்கிவிடுகின்றீர்கள். வெளிவரமுடியவில்லை, வெளியே வந்தால் அதன் அடர்த்தி அழுத்தி அமர்த்துகிறது.

கர்ணன் பெயர்கூட தெரியாத ஒரு நாகன் இருக்கிறான். கவசகுண்டலமின்றி பெரும்போர் களத்தில் நிற்கும் கர்ணன் கதை நடக்கும் இடத்தில் தியானத்தில் ஆழ்ந்து முகமலர்வில் ஒருவன் இருக்கின்றான். எத்தனை பெரிய உண்மையும், தூரங்களை கடந்த எல்லையும்.  இந்த இருபெரும் எல்லைகளை கண்டும் தனக்கென்று ஒரு இடத்தில் வழிபோக்கன்கள் இருக்கிறார்கள். வந்துகொண்டும் போய்கொண்டும் இருக்கிறார்கள். 

வழிபோக்கன்களுக்கானதுதான் கதையும் காவியமும், அதற்குள் அவர்கள் இருக்கிறார்கள். அதற்குள் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களை கடந்து கதையும் காவியமும்இருக்கிறது. அவர்களும் அதை கடந்தும் தொடர்ந்தும்  வாழ்கிறார்கள்.   வழிபோக்கன்கள்தான் இந்த பூமிக்கு வந்துவந்துபோகும் வாழ்வியலியலாளர்கள்.   எத்தனை அற்புதமான வாழ்க்கையின் யாதார்த்த உண்மை.  யதார்த்தமான உண்மை என்றாலும் எத்தனை உயரமான தாழ்வான மானிட எண்ணங்கள்  தனக்குள் முட்டிக்கொள்ளும் இடத்தை காவியம் மையத்தில் நின்று தொட்டுக் காட்டுகின்றது.  இந்த எண்ண தூரங்களை கடக்காமல் வாழ்க்கையை புரிந்துக்கொண்டுவிடமுடியாது. அந்த அந்த எண்ணங்களுக்கு தகுந்தபடி வாழ்க்கை அங்கே அங்கே நின்றுவிடுகிறது. எண்ணங்களை எட்டிப்பிடித்தவன் வாழ்க்கையை பிடித்தவன்தான். 


ஆறாம்வகுப்பு படிக்கும்போதுதான் முதன் முதலில் தீமிதி விழாவை அருகில் நின்றுப்பார்த்தேன். 

கங்கை கொண்ட சோழபுரம் அருகில் உள்ள  சின்னவளையம் என்ற ஊரில் அருள்பாளிக்கும் அன்னை திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா.  முப்பதுநாள் பாரதம் படித்து தீமிதி  திருவிழா வைப்பார்கள். கூட்டத்தோடு கூட்டம் முட்டிமோதி பூக்குழி அருகில் சென்று நின்றேன்.

தொலைவில் இருக்கும்போது மலர்செண்டுபோல் வா வா என்று அழைத்த பூந்தீ அருகில் சென்றதும் நில் நில்  என்று செந்தீயாக அடித்து வெளுத்து வேகவைத்தது. உள்ளுக்குள் சுடர்பரவி அங்குலம் அங்குலமாக உறிஞ்சியது. இரு இரு இன்னும் கொஞ்சம் இரு என்று உள்ளேறி முத்தமிட்டது. 

எப்படி இந்த அனல் கங்கு தீயில் நடக்கிறார்கள்?  

அன்னையின் அருள்தான் என்று குண்டத்திற்கு முன்னால் நிற்கும் அன்னை திரௌபதியைப்பார்த்தேன். பூவாடை பொன்மேனி, தூரத்தை அருகழைக்கும் பார்வை. மின்னும் கன்னத்தில் செந்தழல்மேவி முகம் உருகி வழிந்துவிடுமோ என்று ஏங்கவைக்கும் குழைவு.  செந்தீ சுடர் மின்ன மின்ன ஏறி அன்னை கன்னத்தை எச்சில் படுத்துகிறது. தீ முத்தமிடும்போதும் கன்னம் ஈரம்படுமோ?   அந்த எரிதழளுக்குள் அன்னை மந்தகாசம் புரிகிறாள். 

வீட்டிற்கு வந்து ஆயாவிடம் அன்னை திரௌபதி முகத்தில் தீ எரியும் வலியும், வலிமறந்த புன்னகையும் இருக்கிறது என்றேன். 

ஆயா “ஆத்தா, தீயை தன் மடியிலதானே ஏந்துறா, அதான் அவள் பிள்ளைகளுக்கு சுடுவதில்லை, எல்லா சூட்டையும் அவளே வாங்கிக்கொள்கிறாள். அதான் அந்த வலியும் சிரிப்பும்” என்று சிரித்தது. 

அன்னை மடியில் தீமிதிக்கும் கால்கூச்சம் எனக்கு.

திரௌபதி அம்மன்கோயிலில் முப்பது நாள் பாரதம் படிக்கும்போது, தனது தள்ளாத வயதிலும் நான்கு மயில்  தூரம் நடந்துபோய் ஆயாள் பாரதம் கேட்டது  உண்டு. அந்த ஆயாள் பெற்ற பிள்ளையை, எனது தந்தையை, எனது தாயுடன் எத்தனையோ ஊர்களில் இறைவனும் இறைவியும் குடுத்தனம் நடத்த வைத்தார்கள்.

காட்டுமன்னார்கோவில் வீரநாராயணபெருமாள் கோயில் தெப்பக்குளக்கரையில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் பாரதம் படிப்பதை அப்ப அருகில் உள்ள வீட்டில் வாழ்ந்து கேட்டார்கள். தன்னை நாடிநாடி வந்து பாரதம் கேட்ட தாயின் பிள்ளைக்கு முதுமையில் தாயே நாடிவந்து பாரதம் சொன்னதுபோல் இருந்தது.

முப்பது நாள் மட்டுமல்ல முன்னூறுநாள் பாரதம் படித்தாலும் கேட்காத மக்களும் உண்டு.  

//ஆனால் ஒருமுறைகூட இக்கதைகளை செவிகொள்ளாதவர்கள் இந்நிலத்தில் பல கோடி. அவர்களின் மொழிகளில் இக்கதைகள் இன்னும் எத்தனை யுகங்களுக்குப் பின் சென்று சேரும் என்று தெரியவில்லை. இன்று அவர்களுக்கும் நமக்கும் இடையே இருப்பவை சில சொற்கள். சில ஆணைகள், சில உசாவல்கள், சில மறுமொழிகள். நாணயங்கள்போல அவை புழங்குகின்றன//   

கிருபானந்தவாரியார் சுவாமிகள் ஒரு கதை சொல்வார்.  வயல் வேலை செய்யும்  பாட்டி தினமும் ராமாயணம் கேட்க போகும்  அதைப்பார்த்த பண்ணையார் மகன் “ பாட்டி, நேற்று என்ன ராமாயணம் கேட்டாய்” 

பாட்டிக்கு என்னவென்று சொல்லத்தெரியாது. மறுநாளும் பாட்டி ராமாயணம் பார்க்கபோனது. அதே ஆள்  “பாட்டி, நேற்று என்ன ராமாயணம் கேட்டாய்” 

பாட்டிக்கு சொல்லத்தெரியவில்லை. இளைஞன் “உனக்குதான் ஒன்றும் தெரியலையே, நீ எல்லாம் எதுக்கு தூக்கத்தை தொலைத்து ராமாயணம் கேட்க போகிறாய்” என்று சிரிக்கிறான். 

பாட்டி அருகில் கிடந்த சாணியள்ளும் தட்டுக்கூடையை காட்டி அதில் தண்ணீர் மொண்டு வரசொல்லியது. அதில் எப்படி தண்ணீா அள்ளுவது என்று இளைஞனுக்கு கோபம். பாட்டி கோபப்படாமல் சிரிக்காமல்  “முடிந்த அளவு  தண்ணீர் கொண்டுவா, முயற்சி செய்” என்றது. 

இளைஞன் தண்ணீரை அள்ளி அள்ளிப்பார்த்தான். தண்ணீர் சொட்டுக்கூடநிற்க வில்லை. வெறுத்துபோன இளைஞன் தட்டுக்கூடையை தூக்கி எறிந்தான். 

பாட்டி இளைஞனிடம் தட்டுக்கூடையை சுட்டிக்காட்டி, “அதுல தண்ணீ மொல்ல முடியாது, ஆனா  அதுல உள்ள அழுக்கு எல்லாம் போயிட்டுது பாத்தியா“ என்றது. 

ஏன் இ்நத தொல்கதைகளை கேட்கவேண்டும் என்றால்? அது நம்மை கழுவி விடுகிறது. அந்த கழுவுதல் தூய்மை மட்டும் செய்யவில்லை, களைப்பையும் போக்கிவிடுகிறது. அந்த கழுவுதல் வேண்டாத மக்களை அந்த தொல்கதை நதி, சொல்நதி கண்டுக்கொள்ளாமலே போய்கொண்டே இருக்கிறது. 

மூத்த அண்ணனுக்கும் கடைசி தம்பிக்கும் சொத்து தகறாறு, ஐந்துசெண்ட் அண்ணனுக்கு அதிகமாக கொடுத்ததால் வந்த தகறாறு. விலக்கபோன இரண்டாவது தம்பி இருவருக்கும் எதிரியாகி, நமக்கு எதற்கு வம்பென்று போனபின்பு. குடும்பசண்டையாகி, உறவுசண்டையாகி, ஊர்  பஞ்சாயத்தானது.  இதில் எதிலுமே கலந்துக்கொள்ளாமல், இங்கிருந்தும் எங்கோ இருப்பதுபோல்  இருந்த கல்யாணம் செய்யாத முதல்தம்பி சிரிக்காமல் சொன்னான், ஆனால் ஊருக்கும் உறவுக்கும் சிரித்துக்கொண்டு சொன்னதுபோல்தான் இருந்திருக்கும் “அந்த ஐந்து செண்டை என்னிடம் கொடுங்கள் நான் விற்று தேவஊழியம் செய்யபோறேன்” என்றான்.

பழுத்த இரும்பில் நீர் விழுந்தால் சுர்ர்ர்ர்..ங்கும். ஆனால் பழுத்த இரும்பில் தீயே விழுந்தால்? ஊர் சண்டை ஒரு பழுத்த இரும்பு, அதில் கண்ணீர்விழுந்தால் ஊர் சுர்ர்ர்..என்று பொங்கி பூரிக்கும்.  அங்கு தீ விழுந்தது. ஊர் மட்டும் இல்லை அண்ணன் தம்பிக்கூட அந்த ஐந்துசெண்டைப்பற்றி அப்புறம் பேசவில்லை .

//கர்ணன் களத்தில் கவசங்களும் குண்டலங்களுமின்றி நின்றிருக்கும் கொடுந்துயரக் காட்சியை சூதன் சொல்லிக்கொண்டிருந்தபோது மிக அப்பால் மரத்தடியில் இலைப்பரப்பில் அமர்ந்து ஊழ்கத்திலிருந்தான். அரைக்கணம் திரும்பி அவன் விழிகளை பார்த்தேன். அதிலிருந்த மலர்வு என்னை திகைக்கச் செய்தது. அது தன்னுள் தான் நிறைந்தவனின் உளமறியும் உவகையின் வெளிப்பாடு.//

குலதெய்வம் பெயர் அறியாத குடும்பஸ்தன்போல, குடும்பத்தை விட்டு குலதெய்வம்கோயிலிலேயே சன்னியாசியாக இருப்பர்கள்போல கர்ணன் பெயர்  அறியாத நாகனும் இங்குதான் இருக்கிறார்கள். போர்களத்தில் ஊழகத்தில் உட்காரும் முனிவர்களும் இங்குதான் இருக்கிறார்கள். 

களிற்றியானை நிரை-07 அறியாதவரா? அறிந்தவரா? என்கிறது.

அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல். 

Sunday, December 15, 2019

சிந்தாத முத்தங்கள்-சிறுகதை








c

Xk; KUfd; Jiz
Xk; =kJiutPud; Jiz
Xk; =thoitf;Fk; tz;bj;Jiu fUg;grhkp Jiz


rpe;jhj Kj;jq;fs;-rpWfij

ராமராஜன் மாணிக்கவேல்
fhy;tl;lkha; fOj;ij ,lJNjhs; gf;fk; jpUg;gp ,lJ fz;zhy; ghHj;jhd; KUfd;.

mtsh? ; fz;fs;  Ngr> kdk; ghHj;jJ.

mtNsjhd;! kdk; nrhy;y> fz;fs; njhl;Lg;ghHj;jJ. 

mtrukha; miutl;lk; mbj;J fOj;J jhdhfNt tyJNjhs; gf;fk; jpUk;gpaJ.  

ahiu kwg;gjw;fhf nrhe;jk;> ge;jk>; cw;whH> cwtpdH>  ez;gHfs; midtiuAk; kwe;J xU mdhijahf ,d;W epw;fpwhNdh mtNs mUfpy; epd;why;> fhYf;F fPNo G+kp Mlhky; epw;Fkh? G+kp Mbf;nfhz;Ljhd; ,Ue;jJ KUfd; tpohky; epd;whd;> ,y;iy tPk;ghf epd;whd;. mts; Kd; tpOe;Jtplf;$lhJ vd;w tPk;gpy;.

fy;ahzkhfp VO Mz;lhfpAk; Foe;ij ghf;fpak; ,y;yhky; fz;zPHtpLk; kidtp Rkjpia epidj;J epidj;J jpdk;jpdk; nehe;J Foe;ijahfpg;NghFk; ez;gd; gukFUit> KUfd;jhd; JiwA+H =thoitf;Fk; tz;bj;Jiu fUg;Grhkp NfhapYf;F Foe;ijtuk; Ntz;b thuk;NjhWk; nrt;tha;> Gjd; fpoik nrd;W tur;nrhd;dhd;. tuk;fpilj;jJ.

fUg;Grhkpapd; NguUshy; rpykhjq;fspNyNa Rkjp jhahdhs;. kUj;Jt gupNrhjidapy; cWjp nra;J nfhs;s fpsk;gpa guKTk;>RkjpAk; ePAk; fl;lhak; tuZk; vd;W tw;GWj;jpajhy; jtpHf;f Kbahky; $l te;jhd;. grpf;ifapy; cztha;> cLj;ijapy; iffsha; ,Ug;gJjhNd el;G.  

mz;zd; ,y;yhj Rkjpf;F mz;zdha; KUfDk;> nrhe;jk; ,y;yhj KUfDf;F nrhe;jkha; ez;gd; gukFUTk;> RkjpAk; ,Uf;fpwhHfs;.

cwT vd;w xd;W ,y;yhtpl;lhy; tho;f;if vd;gJ XU RikjhNd. cwTfs; Rikahf ,Ug;gJ mtutUf;F mike;j cwitg;nghWj;jJ.

gukFUTk;> RkjpAk; kUj;JtH miwf;Fs; Eioe;Jtpl> KUfd; thrYf;F te;jhd;. te;jtplj;jpy;jhd; ftpjhitg; ghHj;jhd;.

ftpjh jhahfp> jhd; je;ijahfp ,JNghy; xU kUj;Jt kidf;F rpwg;G gupNrhjidf;F tuNtz;batd; ,d;W ez;gDf;fhf te;jpUf;fpwhd;. mJTk; ehw;gJ tajpy; fy;ahzkhfjtHfs; tupirapy; ,Ue;jgb. xUNtis ftpjh jhahfp te;jpUg;ghNsh?. kdk; kPz;Lk; mtisg; ghH vd;wJ Vf;fkha;.

,e;j gjpNdO Mz;L fhyj;jpy; fdtpy;$l jdf;Fs; Eioe;Jtplhky; ahiu Juj;jpf;nfhz;L ,Uf;fpwhNdh mtNs ,d;W fz;fspd; topahf Eioe;Jtpl;lhs;.

mJ mtshf ,Uf;fhJ> ,Uf;ff;$lhJ vd;W jd;idNa rkhjhdk; nra;Jnfhs;fpwhd; jdf;Fs;NsNa NghuhbagbNa. 

mwpT nrhy;yp kdk; Nfl;Fk; ,lj;jpy; kdpjd; vg;gthtJjhd; ,Uf;fpwhd;. my;yJ ahuhtJjhd; ,Uf;fpwhHfs;. kPz;Lk; ghH vd;wJ kdk; mtdplk; ,Ue;J jpkpupj;jpkpup.  

mtid Nfl;fhkNy kPz;Lk; xU miutl;lk;  mbf;f mtd; fOj;J jahuhdJ. kPz;Lk; mtisg; ghj;jhy; elf;ff;$lhjJ ele;Jtplyhk;. Vd; kdpjdhff;$l ,y;yhky; Ngha;tpl Neuplyhk;. me;j ,lj;jpNyNa ,dp epw;ff;$lhJ Ntfkhf elf;fj; njhlq;fpdhd;.  fhy;fspd; fPNo G+kp eOtp eOtp Ngha;nfhz;Nl ,Ue;jJ. G+kp eOt eOt ,tDk; fPNo fPNo ,wq;fp ele;Jf;nfhz;Nl ,Ue;jhd;.

ghHj;Jg;Nghq;f rhH vd;W nrhy;ypa gbNa gpNuf; gpbj;j ,isQdpd; igf;fpd; ,lJ ifg;gpb KUfdpd; tapw;wpy; Fj;jp eilia epWj;jpaJ.

,isQd; ,lJ fhiy G+kpapy; Cd;wpagb epd;W nky;y rpupj;jhd;. igf;fpd; gpd;dhy; cl;fhHe;J ,Ue;j mtd; kidtpAk; rpupj;jhs;. mtspd; fUTw;w tapW Glitf;fl;bf;nfhz;l gyhg;gok;Nghy; ,Ue;jJ.

G+tpy; xU G+ G+j;jJNghy mj;jid moF me;j rpupg;G. fUTw;w ngz;zplj;jpy; ,t;tsT moif guprhff; nfhLf;Fk; fhyk; ts;sy;fspd; ts;sy;jhd;.

mk;kh Mfg;NghfpNwd; vd;gNj ,t;tsT moF vd;why;> mk;kh vd;gJ mofpd; cr;rNkh?. cwTfs; midj;Jk; ntWk; cUtkha; kdjpy; gjpa> mk;kh kl;Lk;jhNd ,iwtd;Nghy Fzq;fspd; tbtkhAk; kdjpy; gue;J gjpe;J tpLfpwhs;.   mjdhy;jhNd mk;kh fhyNjrq;fisf;fle;Jk; Foe;ijfis jOtpa gbNa tho;fpwhs;.

epidTfspd; jpiutpyf;fp xU Nfhzy; Gd;difAld; kd;dpf;fDk; vd;W rpupj;jg;gb Kfk;fhl;bdhd; KUfd;. 

ghHj;Jg; Nghq;fz;zh vd;whs; rpupj;jg;gb me;j Foe;ij Rke;jpUf;Fk; Foe;ij.

KUfDf;F Rkjpapd; Qhgfk; te;jJ. jdJ Kjy; tho;j;Jf;fhfj;jhNd jd;idAk; $l tur;nrhd;dhs;> ,g;gb gz;zptpl;NlhNk vd;w Fw;w czHT gplupiag;gpbj;J js;s mtrukhf kUj;Jt kidia Nehf;fpj;jpUk;gpdhd;.

ftpjh mq;F ,y;iy. xU epk;kjp fye;j %r;R ntspg;gl;L fhw;wpy; fye;jJ. ftpjh mq;F ,y;iy vd;gjhNyNa fz;fs; miye;J miye;J mtisj;NjbaJ. NrhHe;Jg;Nghd fz;fs; thb mtd; ,ik$l;Lfs; RUz;lJ.  ,dk;Gupahj xU Rik neQ;rpy; Vwp cl;fhHe;J mOj;jp jpzwbj;jJ.

ntWj;Jf;nfhz;Nl Nerpf;fTk;> Nerpj;Jf;nfhz;Nl ntWf;fTk; kdij Gul;b Gul;b ghlk; gbf;f itf;Fk; fhjy;jhd; vj;jid nfhLikahdJ.  

capNuhL rhfTk;. nrj;Jk; thoTk; fhjy; nra;Ak; kha[hyk;. mtjhuk; vLj;j Mz;ltDk; nra;tjpy;iy.

fhjy; fhw;iwtplTk; nkd;ikahfj;jhd; cs;EiofpwJ. ,kaj;ijtplTk; fdkhf vg;gb fdf;fpwJ.

VRehjH gpupakhz(d)tdhy; fhl;bf;nfhLf;fg;gl;L> vjpupfshy; rpYitapy; xU Kiwjhd; miwag;gl;lhH. fhjy; gpupakhdtUf;fhf jd;idj;jhNd rpYitapy; miwe;Jf;nfhs;Sk; nfh^uj;ij fzk; fzk; nra;fpwJ. fhjy; jd;idj;jhNd fhl;bf;nfhLj;Jf;nfhs;Sk; KbTwhj fy;thup gazky;yth?

rptd; Myfhyk; Fbj;jNjhL epWj;jpf;nfhz;lhH. fhjiy Fbj;jpUe;jhy; njupAk;. kq;if xU ghfdhfp mq;fk; xd;whfp capH ,uz;lhf ,Uf;Fk; vUJthfdd; mwptjpy;iy> capH xd;whfp cly;  ,uz;lhf ,Uf;Fk; fhjypd; typ.
NtfNtfkhf ele;J kUj;Jtkidf;Fs; Eioe;jhd;. RkjpAk; guKTk; ,d;Dk; kUj;JtH miwapNyNa ,Ue;jhHfs;. ntsptutpy;iy. rw;W MWjyhf ,Ue;jJ. Rkjp te;J Vkhe;jpUe;jhy;>  te;jjpw;F mHj;jNk ,y;yhky; MfpapUf;Fk;.

 ghHitahsHfSf;fhf Nghlg;gl;l ehw;fhypapy; cl;fhHe;J ,lJ if ngUtpuy; efj;ij fbg;gJNghy; thapy; itj;J fz;fshy; cyhtp nfhz;L ,Ue;jhd; kUj;Jt kidapy;.

ftpjhit ghHf;fNtz;Lk; vd;w MtYld; miyfpd;w  fz;fSf;Fk;> ghHf;ff;$lhJ vd;fpw Nfhgj;Jld; Jbf;fpd;w  kdjpw;Fk; ,ilapy; itj;J jd;idj;jhNd eRf;fpf;nfhz;L ,Ue;jhd;. new;wp Xuj;jpy; tpaHj;jJ. iff;Fl;ilia cjwp Jilj;Jf;nfhz;L vjpNu ghHj;jhd;.

Rtw;wpy; xl;b ,Ue;j tz;zg;glj;jpy; ,Ue;J Nuh[hg;G+g;Nghd;w xU Foe;ij  ‘];.];.]; vd;W jdJ mUk;Gtpuiy nre;jhkiu ,jopy; itj;J nksdk; fw;Wf;n;fhLj;jJ. 

G+itg; G+g;NghyNt gilf;Fk; ,iwtd;> rpy Foe;ijfis G+g;Nghy fdpNghy gilj;J ehd; urpfd;lh> mg;Gwk;jhd; ,iwtd; vd;W nrhy;yhky; nrhy;yptpLfpwhd;.

,iwtd; ,Ug;gij ek;Gfpd;wPHfNsh ,y;iyNah mtd; urpfd; vd;gij ek;Gq;fg;gh.

ftpjhit tho;tpy; ghHf;Fk;tiu ,iwtd; urpfd; vd;gij KUfDk; ek;ghky;jhd; ,Ue;jhd;.

epyj;jpy; nre;jhkiu Kisf;Fk;> epyf;fupapy; Kisf;Fkh?. Kisj;jNj. njhl;lhy; xl;bf;nfhs;Sk; fWg;G tapw;wpy; tsHe;J ele;jhy; jhHNuhL jq;fkhfptpLk; nghd;ndhsp rpe;j gpwe;jts; ftpjh. 

ftpjh vq;fhtJ jl;Lg;gLfpwhsh vd;W fz;fs; miya miya kdk; rw;W gzpe;Jjhd; NghdJ. kUj;Jt kidia Rw;wp xU Nehl;lk; tpl;;lhd;.

kUj;Jt kidapd; tuz;lhtpy; gpurt Neuj;ij vjpHg;ghHj;J jhapd; Njhspy; ifNghl;L rha;e;jgb ele;j kfs;INah..typf;FJk;kh vd;W jsHe;J rupe;j jd; tapw;iw ,lJ ifahy; jhq;fpf;nfhz;L jiuapy; eOtplg;Nghifapy; Xbte;J mizj;Jf;;nfhz;l fztdpd; fz;fspy; fz;zPH. kidtpia mizj;;jg;gb mtNd xU Foe;ijahfpf; nfhz;L ,Ue;jhd;.  

capupd; fdj;ijAk; cwTfspd; cauj;ijAk; mwpAk; msthf ,Ue;jJ me;j fzk;.

ftpjhit ghHf;fNtz;Lk;Nghy; kdJf;Fs;Sk; nefpo;T. kdk; nefpo;e;j Neuj;jpy; ftpjhit fhzj fz;fspy; fz;zPH.  fhyk; fiuf;fhj kdf;fy;iyAk; fhl;rpfs; fiuj;JtpLNkh?. cl;fhHe;J ,Ue;jtd; vOe;J nky;y kUj;Jt kidia Rw;wpg;ghHg;gJNghy ftpjhitj;Njbdhd;.

cly; ,Ug;gij  kwf;fTk;> kdk; ,Ug;gij  ghHf;fTk; kUj;Jt kidNghy; ey;y FUFyk; ,y;iy cyfpy;. 

ehd; mtisg;ghHj;jJNghy vd;id mts; ghHj;J ,Ug;ghNsh> mjdhNyNa vd; fz;zpy; glhky; kiwe;jpUg;ghNsh xU re;Njf Ks; kdjpy; ikaj;jpy; Fj;jp mtd; typjhq;Fk; ty;yikapd; vil vt;tsT vd;W ghHj;jJ.

 vz;zq;fistpl nkd;ikahd G+Tk; ,d;Dk; G+f;ftpy;iy> vz;zq;fistpl $uhd Ks;Sk; ,d;Dk; Kisf;ftpy;iy.

ftpjh vd;w vz;zk; Njhd;Wk; Nghnjy;yhk; mDgtpj;j Mde;jk; ,d;W ftpjh vd;W vz;Zk;Nghnjy;yhk; thdpbe;J tpOk; Rikaha; typf;fpwJ.

cwTfisf;$l ghHf;fky; ftpo;e;JNghFk; fz;fs;jhd; rpyNeuk; vjpupiaf;$l tpUk;gp ghHf;fpwJ. ftpjhit ghHf;fj;Jbf;Fk; KUfdpd; kdk; gioa fhjypia  vz;zpah? Gjpa gifia vz;zpah? Mdhy; mtd; fz;zPupy; fiue;njhOFk; mts;kPJ nfhz;l fhjy; vg;NghJk; ,Ug;gJjhd;.

Kfk; Jilg;gJNghy; fz;zPiu Jilj;Jf;nfhz;lhd;. fz;fspd; <uk;kl;Lk; FiwaNt ,y;iy. ngz;fs; ePskhd fz;zPNuhL mOfpwhHfs; Mdhy; fz;fs; fha;e;Nj ,Uf;fpwJ. Mz;fs; Jspj;Jspahf mOfpwhHfs; fz;fs; <ukhfpf;nfhz;Nl ,Uf;fpwJ.

fy;Y}up NrHe;j Kjy;ehs; mk;khTld; fhupy; te;j ftpjh> $lNt xU ghl;biaAk; mioj;Jte;jhs;. fy;Y}up vjpupy; ,sePH tpw;Fk; jhj;jhtpd; kidtp. mYkpdpa thspapy; me;j ghl;bak;kh jhj;jhtpw;F NrhW nfhz;L NghdJ.

kjpa rhg;ghl;il MSf;F nfhQ;rk; gq;Fg;Nghl;L rhg;gplapy;> mts; kl;Lk; fhf;fhTf;Fk; FUtpf;Fk; gq;F itg;ghs;.

mk;khtplk; mOJ mlk;gpbj;J thq;fp Nghl;Lte;j Gjpa tpiyAaHe;j nrUg;G vd;W Njhopfsplk; nrhy;yp fhiyf;fhl;b rpupj;jtis xU ehs; tFg;gpy; nrUg;gpy;yhky; ghHj;jhd; KUfd;. md;W khiyNa Ks;Rke;J ML Xl;bf;nfhz;L Nghfpd;wts; fhypy; me;j nrUg;G nrk;kz;G+rp ,tSf;F ,t;tsT NghJk; vd;W jd; milahsj;ij kiwj;Jf;nfhz;L Nja;e;;jJ. 

 xNu fy;Y}up> xNu tFg;G> rpyNeuk; xU NgUe;J gazk;> rpyNtis xNu Ma;tfNkirapy; Nrhjid ,J kl;LNk NghJkh xUj;jpkPJ xUtd; fhjy; nfhs;s.

Nfhopia FUkhthfTk;> kPid tWtyhfTk;> Ml;il cg;G fz;lkhfTk; ghHf;f njupe;j mtDf;F> gwitNahL gwf;fTk;> kPd;fNshL ePe;jTk;> MLfNshL cytTk;. cjpUk; G+f;fspy; eldq;fs; urpf;fTk; ftpjhjhd; fw;Wf;nfhLj;jhs;.

tha;kl;LNk NgRtij Nfl;L gof;fg;gl;ltDf;F> kdk; NgRtijAk; Nfl;f gof;fg;gLj;jpdhs;.  kdk; Ngrg;Ngr cly; cjpHj;J kdk; fpisj;J cyfnkq;Fk; tpupe;jhd;. cynkq;Fk; tpupe;jtDf;F mtNs cyfkhfpf;Nghdhs;.

fy;Y}up tUk;Ntisapy; fQ;rp nfhz;LtUk; ghl;bf;F fhupy; ,lk; nfhLf;fTk;> MLNka;g;gtSf;F nrUg;Gf;nfhLf;fTk; mtshy; KbAJ vd;why; mts; mtSf;Fs;Ns ,d;ndhd;whfTk; ,Uf;fpwhs; vd;gij mg;gjhd; Gupe;J nfhz;lhd; KUfd;. 

fw;Wf;nfhLf;f rupahd FU fpilf;Fk;tiu> fw;Wf;nfhs;Ntz;ba midj;ijANk Njitapy;yhjit vd;W js;sptpl;L NghFk; khdplf;$l;lj;jpw;Fjhd; Mwhk; mwpT vd;w gFj;jwpit ,iwtd; guprhf nfhLj;jpUf;fpwhd;. ftpjh vd;Dk; fhjy;Njtij FUthf fpilf;fhky; ,Ue;jpUe;jhy; Xtpaj;ij %bNa itj;jpUf;Fk; Ngijapy; xUtdha;jhd; KUfDk; ,Ue;jpUg;ghd;.

epA+l;ldpd; %d;whk;tpjp nray;glhj nray; gpugQ;rj;jpy; ,y;yhky; ,Ue;jhYk;> fhjypy; nray;gLw msT Jy;ypakhf nray;gLk; nray; cyfpy; NtW VjhtJ ,Uf;fh? vd;gJ Nfl;fg;glNtz;baf; Nfs;tp.

fhjyDk; fhjypAk; gpupaNt KbahJ vd;fpd;w epiyapy; jtpf;Fk;NghJ gpupg;ghd; ghUq;f Mz;ltd;> mg;gjhd; mtid gpj;jd;  vd;W nrhd;dtd; Kj;jd; vd;gij ehk Nahrpf;f Ntz;b ,Uf;F.

KUfd; mwpthdh? ftpjhtpd; mg;ghtplk;jhd; KUfdpd; mg;gh iffl;b Nrtfk; nra;fpd;whH vd;gij. mwpahjJ vy;yhk; elf;fhJ vd;W vg;gb epidf;f?. jhNd Gay; flY}H khtl;lj;ij mopj;jJ mwpe;j gpd;dh ele;jJ?

Nrtfd; kfd; Kjyhspapd; kfis fhjy; nra;tJ fhjy; rupj;jpuj;jpy; KjYk;  ,y;iy> ,JNt KbTk; ,y;iy. ,J fhjy; Njtd; mwpahj fhjy; fhl;rpAk; ,y;iy. ve;j fjhrpupad; Gj;jpf;Fk; Gyg;glhj GjpUk; ,y;iy.

fhjypiag; ghHf;fg;Nghd ,lj;jpy; fhjypapd; mg;gh fhjydpd; mg;ghit njd;id kuj;jpy; mk;kdkha; fl;bitj;J rTf;fhy; mbg;gij fhjyd; ghHj;jhd; ghUq;fs; mJ……?

cjpHe;j ,wfpy;$l tho;e;j gwitapd; moif urpf;Fk;> tuyhw;iw thrpf;Fk; fUiz cs;sk; gilj;j fhjypapd; mg;ghthf tha;j;jtH> njhopyhspapd; clk;igNa fy;yhf epidj;J Jitf;Fk; msTf;F nfh^ud; vd;gij fhjyd; ghHj;jhd; ghUq;fs; mJ?

me;j gps;isfSf;F ,ilNa cs;s J}uj;ij fhw;why;$l Eioe;J msf;f Kbatpy;iy.  me;j mg;ghf;fSf;F ,ilNa cs;s J}uj;ij thdk;$l tpOe;J milf;fKbatpy;iy.

KUfd; vt;tsNth Nfl;Lk; filrptiu fhuzk; nrhy;yhj mg;gh filrpapy; ftpjh tPl;L fpzw;wpy; tpOe;Nj gpzkhfpg;NghdhH.

mg;ghtpd; gpzj;ij vupf;Fk;tiu ftpjhtpd; mg;ghit Njbf;nfhz;Ljhd; ,Ue;jhd; KUfd;. fpilj;jpUe;jhy; md;W KUfdpd; mg;gh tpwfpy; vupe;J ,Uf;fkhl;lhH. ftpjhtpd; mg;ghtpd; fwpapy; vupe;J ,Ug;ghH.

mk;khit ,oe;J gpiof;fte;j ,lj;jpy; mg;ghitAk; ,oe;j KUfd; mehijahfp CiuAk; cwitAk; el;igAk;  tpl;Lg;Nghdhd;. nfhiyfhudhf ,Ug;gijtpl mehijahf ,Ug;gJ Rikapy;yhky; ,Ue;jJ mtDf;F. ftpjhjhd; mtDf;F kdk;NgRtij Nfl;f gof;fg; gLj;jp ,Uf;fpwhNs.

thAk; ifAk; kl;LNk NgRk; epiyapNyNa kdpj ,dk; ,Ue;jpUe;jhy; kdpjHfs; Fuq;Ffis jq;fs; %jhijaHfs; vd;W nrhd;djw;F Fuq;Ffs; jw;nfhiy nra;J nfhz;L ,Uf;Fk;. kdk; NgRk; epiyf;F kdpjd; caHe;jNghJjhd; G+f;fistplTk; Gdpjkhf khdpld; ghjKk; G+[pf;fg;gLfpwJ.

,uzpaDf;F kfdhf gpufyhjd; gpwe;jJNghy ftpjhtpd; msTfle;j fUizapd; ntspg;ghL> je;ijapd; nfh^u Rghtj;jpd; vjpHtpidNah? 

kdk; NgRtij Nfl;f fw;Wf;nfhLj;jtsplk;> kdNk ,dp NgrhNj vd;W nrhy;Yk; J}uj;jpw;F Ngha;tpl;lhd;.  

vts; mtd; cyfkhf ,Ue;jhNsh mtNs mtd; fy;yiwahfTk; Mfptpl;lhs;. 

ftpjhit ,j;jid fhyk; fle;J ghHj;jJk;> fy;yiw cile;J xU [Ptd; vOtij ghHf;Fk;NghJ Vw;gLk; mjpHTNghyj;jhd; mjpHe;jJ ,jak;.

fhyd; xU fy;neQ;rf;fhud;> ey;y KOrpiyia %spahf;fptpLthd;. %spia J}f;fpitj;J KOrpiyNghy Fk;gplitj;JtpLthd;. ftpjhit tpUk;gp ghHf;fg; Nghd Neuj;jpy; ghHf;fNt Kbahky; Mf;fpatd;. ghHf;fNt $lhJ vd;W epidf;fpd;w Neuj;jpy; ghHf;f itj;Jtpl;lhd;.   
mts;jhdh?mtNsjhdh! vd;W kPz;Lk; xUKiwg; ghHj;J ,y;iy vd;W cWjp nra;JtpNld; vd;wJ kdk;. 
ftpjhthy;jhd; G+kp GijayhfTk;> thdk; G+kukhfTk; MdJ KUfDf;F.
,wf;iffs; ,y;yhky; gwe;J nfhz;L ,Ue;jnjy;yhk; xU fhyk;. ,d;W mtidf;Nfl;lhy; mJ VNjh xU n[d;kk; vd;Wjhd; nrhy;thd;. ,y;iy,y;iy Nfl;ltid epr;rak; nfhy;thd;.

fhjyhy; cs;sk; nrj;Jg;Nghdtd; capNuhL ,Ug;gJ xU n[d;kj;jpd; njhlHfij vd;W ahuhtJ  epidj;jhy;> epidj;jtd; ,d;Dk; fhjypf;ftpy;iy vd;W mHj;jk;. ,y;iy> ,dp vg;NghJNk mtDf;F fhjy; ,y;iy vd;Wjhd; mHj;jk;.

 ftpjhNthL ,Ue;j ehl;fs; vy;yhk; KUfDf;F ftpijahd ehl;fs;> gpupakhd ehl;fs;> ,dpikahd ehl;fs;.

ehd;F tpopfspy; xU ghHit> ehd;F ghjq;fspy; xU gazk;> ehd;F iffspy; xU jOty;> ,U ,jaj;jpy; xU Xir> ,U clypy; xU capH ,g;gb vy;yhtw;iwAk; xd;whf;fpa fhjy;> Kj;jk; vd;w xd;iw kl;Lk; ,uz;L thapy; ghjp ghjpahf gpupj;Jitj;J cs;sJ.

ftpjhjhd; mts; thapy; ,Ue;j ghjp Kj;jj;ij mtd; thapy; ,Ue;j ghjp Kj;jj;Jld; NrHj;J xd;whf;fpdhs;. me;j re;Njh\ ,k;irapy; mtd; nrj;Jg;Nghap gy E}whfg; gpwe;jhd;. re;Njh\ ,k;ir nra;tjpy; ftpjh xU ftpijjhd;.

 cz;ikapNyNa mtd; ,k;irg;gLk;NghJ mts; Vd; tPl;il tpl;Nl ntsptuNt ,y;iy?  mbgLtJ mtd; mg;gh vd;W njupe;Jk; Vd; mts; fUiz kdk; fz;L nfhs;stpy;iy?.  nga;aNtz;ba Neuj;jpy; nga;ahj kioNah mts;!.

kUj;Jtupd; miwapy; ,Ue;J ntspte;j Rkjp xU Foe;ijahfNt khwp ,Ue;jhs;. mz;zh vd;W kUj;Jt kidia kwe;J KUfidf; fl;bf;nfhz;lhs;.

KUfd; fz;fs; kpd;d guKitAk; NrHj;J mizj;Jf;nfhz;lhd;. KUfDf;Fs; jhd; jha;khkd; Mfptpl;l re;Njh\k;. ,jak; ,sFk;NghJjhd; cwTfs; vj;jid mw;Gjj;Jld; Kisj;J jioj;JtpLfpwJ.

 guKitAk;> RkjpiaAk; Ml;Nlhtpy; Vw;wp gj;jpukhf tPl;Lf;F Nghf nrhy;yptpl;L> jdJ miwf;F te;J Fspj;J cilkhw;wp Rkjp ngaupy; md;id =rptfhkRe;jupf;F mHr;ridf;nfhLf;f mHr;rid jl;L thq;fpf;nfhz;L eluh[HNfhapYf;Fg; Nghdhd; KUfd;.

fy;Y}up  Rw;Wyhtpw;fhf gpr;rhtuk; khq;FNuh fhLfs; vd;Dk; rJg;G epyj;jhtuq;fis ghHf;fte;jNghJ rpjk;guk; Nydhtpy; rpd;dj;jk;gp glk; ftpjhNthL NrHe;J ghHj;Jtpl;L  eluh[HNfhapYf;F NghFk;NghJ ehKk; ahUf;Fk; njupahk fy;ahzk; gz;zpf;fyhkh? vd;whd; rpupj;jgb.

ePAk; gpuG khjup ghl;Lghbfpl;L> vd;tPl;Ly Ntiy nrQ;rpfpl;L vd;id ghHj;JfpwJd;dh rk;kjk; vd;whs;.

mg;g ,d;idf;Nf rptfhkpmk;kd; NfhapYy jhypfl;btpLNwd; vd;whd;.
vd; GU\d; vdf;fhff;$l mbikahf ,Uf;ff;$lhJ> ehYNgUf;F ey;yJ nra;Aw nray;tPudhf ,Uf;fDk; vd;whs;.

me;j ftpjhth ,d;W vd;id kwe;NjNghd ftpjh mjw;F NkYk; mtis epidf;f mtDf;F kdk;kpy;iy. ,g;nghOJ rpjk;guj;jpNyNa FbapUe;Jk; ftpjh ,y;yhjjhy; eluh[HNfhapYf;F mtd; NghdNjapy;iy. 

md;id =rptfhkRe;jup Myaj;jpd; gpujhd thrypy;  Eioe;J Nky; gbapy; ,Ue;J fPNo ,wq;fpa KUfdpd; fz;fs;> ntspg;gpufhuj;jpd; tljpirapy; ,Uf;Fk; Mjprq;fuH cUthf;fpa =rf;fuk; ,Uf;Fk; kz;lgj;jpd; Nky;gbiaj;jhd; MtYld; Nehf;fpaJ. mq;Fjhd; KUfDk; ftpjhTk; Kjd; Kjypy; te;jNghJ cl;fhHe;J Ngrpf;nfhz;L ,Ue;jhHfs;.

,g;NghJ ftpjh mq;F ,Ug;ghsh? fz;fs; NjbaJ.fz;Zk; Foe;ijAk; xd;Wjhd;. gpbj;j clNdNa gpizAk;> gpbf;fhj clNdNa tpyFk;. 

Nky;  gbapy; cl;fhHe;J ,Ue;j ftpjh KUfdpd; Njhspy; ifitj;jpUe;jhs;. fPo;gbapy; cl;fhHe;J  ,Ue;j KUfd; ftpjhtpd; kyHghjj;ij vLj;J jd; kbapy; itj;jpUe;jhd;.  mtd; rpd;d ,jaj;jpy; fdf;f fdf;f Mde;jkhf rg;gdk;Nghl;L cl;fhHe;J ,Ug;gts; mtd; ngupa kbapy; jd; rpd;dghjk; gLtjw;F $rpf;$rp FWfp rpdpq;fp Nfhgpj;jhs; mtDf;F typf;Fk; vd;gJNghy jd; ghjj;ij ,Oj;jg;gb. mts; ghjj;ij ,Oj;Jf;nfhz;l Nghnjy;yhk; mtDf;F kbtypj;jJ. 

mk;khitNa ghHj;J mwpahj KUfd; md;W mtd; mk;khitg;ghHj;jhd;  ftpjh nfhz;Lte;j Nrhw;iw mtDf;F Cl;btpilapy;. gpwe;jjpy; ,Ue;J ,d;Wtiu vj;jidNah Ntis rhg;gpl;lhfp tpl;lJ. me;j xw;iwnehbapy; me;j xU if czT tho;tpd; ftpijahd Nguhde;jk;. fz;fs; fyq;f KUfd; ftpjhtpd; ifiagpbj;J Nrhw;NwhL jdJ neQ;rpy; itj;J mOj;jpf;nfhz;lhd;.

Ia.Msg;ghU mO%Q;rp> rg;ghzp> %f;nfhOtp> nfhoe;e;e;j ,Jf;F fy;ahzk;NtW Ntz;Lkhk; vd;W KUfid fpz;ly; nra;J nfhz;Nl jdJ jhtzpahy; mtd; rl;ilapy; xl;b ,Ue;j rhg;ghl;il Jilj;j ftpjh rpupj;jhYk;> mts; jd; fz;fis mtDf;F fhl;ltpy;iy. mjpYk; fz;zPH. 

   ,d;Dk; gbfs; ,Ug;gJNghyNt epidj;J fhiy fPo; gbapy; itf;fg;Nghd KUfdpd; fhy; rkjsj;jpy; nkj;njd;W Nkhjp mjpHr;rpia cz;lhf;f> mtDf;Fs; Xbf;nfhz;L ,Ue;j xspxyp epidTehlh mWe;Jtpo> fz;Kd;Nd Nfhapy; nfhbkuk;  jfjfntd nghd;dpy; kpd;dpaJ ep[j;jpy;.

    md;W ftpjh jhtzpahy; Jilj;j ,lj;ij mtid mwpahky; iffs; jltpg;ghHj;jJ ,d;W. epidTfNs jPahf cUFtJjhd; fhjNyh?. fhjypAld; ,Uf;ifapy; G+thf ,Ue;j vy;yhk; fhjypapd; gpuptpy; jPahf khWk; mjprak; kdpj kdq;fspy; kiwe;J fplf;Fk;  Mr;rHaNkh? 

fUizNa tbtkhd kufjty;ypahfpa mUsurp md;id =rptfhkRe;jupapd; jpUtbapy; epw;gNj mtDf;F Nguhde;jkhf ,Ue;jJ. ftpjhthy; cz;lhd jPf;fhaj;jpy; Njd; tpOtJNghd;w Rfkhd rpypHg;G. xU jhapd; kfd; vd;w epidtope;J> vy;NyhUk; xNu jhapd; kfndd;w gutrk; jJk;gpaJ mtDf;Fs;.


  
     kdpjUk; NjtUk; khah KdptUk; te;J nrd;dp
    FdpjUk; Nrtbf; NfhksNk nfhd;iw thH rilNky;
    gdpjUk; jpq;fSk; ghk;Gk; gfPujpAk; gilj;j
    GdpjUk; ePAk; vd;Ge;jp ve;ehSk; nghUe;JfNt
vd;w mgpuhkp gl;lupd; mKjftpahd mgpuhkp me;jhjpia kdk; Ritf;f fz;%b epd;wtd; tpopjpwe;jhd;. jPl;rjH Vw;wpf; fhl;ba fw;G+u jPgxsp kyH #b md;id =rptfhkRe;jpup jpirnaq;Fk; kpd;d Gd;diff;fhl;b jhDk; xU G+thfg; G+j;jhs; me;j Gtdk; KOJk; G+j;jts;.

mHr;ridj; jl;by; fhzpf;if itj;J fw;G+u Muj;jpia fz;fspy; xw;wp> Fq;Fkk; ,l;Lf;nfhz;L> mHr;ridj;jl;il thq;fpf;nfhz;L gpufhuk; Rw;wp> nfhbkuj;jbapy; tpOe;J Fk;gpl;L vOe;J elf;fj;njhlq;fpatid jLj;jJ mHr;rfH Fuy;.

fdpe;j me;j mHr;rfupd;  FspHe;j tpopfspy; topAk; jz;nshsp jd;id jOt gf;jpAld; mtiug; ghHj;jhd; KUfd;.

ifapy; itj;jpUe;j Foe;ijfs; gs;spf;F rhg;ghL vLj;Jr; nry;Yk; vtHrpy;tH fg;nghd;iw mtdplk; ePl;b fPo rd;djpapy; myNkYd;D xU mk;kh G+ tpf;fpwh> mtfpl;l nfhLj;jpLq;Nfh vd;whH.

fg;ig thq;f ePl;ba ifia fPNo ,wf;fpf;nfhz;lhd; KUfd;.

guthapy;y ePq;f Nghq;Nfh vd;whH mtH.

KUfd; FWfpg;Nghdhd;. fzj;jpy; cs;Sf;Fs; Njhd;wp ftpjh rpupj;J ,d;Dk; FWf;fpdhs;. ftpjhtpd; fhupy; ,Ue;J mYkpdpa rhg;ghl;LthspAld; vg;NghJk; ,wq;Fk; ghl;b> ,g;nghOJ mtd; kdntspapy; Njhd;wp jd; thapy; Fjg;gpf;nfhz;L ,Ue;j ntw;wpiyghf;F vr;rpia nghJf;Fd;D mtd; neQ;Rf;Fs; Jg;gp> mtd; kdR lhHlhuha; fpope;J njhq;fp ,uj;jk; tbg;gJNghy rptg;ghf;fpdhs;.

me;j fzj;jpd; fdk; jhq;fKbahky; kd;dpf;fDk; Iah> nfhLq;f nfhLj;JLNwd; vd;W gt;tpakhf me;j rhg;ghl;L ghj;jpuj;ij thq;f ifePl;bdhd;.

  fdpe;j me;j Kjpa jPl;rjupd; Kfj;jpy; xU Foe;ijapd; Gd;dif. me;j Gd;difapy; cjpHe;J nfhz;Nl ,Uf;Fk; G+f;fs;. rpyH G+f;fis jq;fSf;Fs; kiwj;J itj;jpUf;fpwhHfs;. mij Gd;dif vd;w nghUspy; mUfpy; ,Ug;gHNky; cjpHj;JtpLfpwhHfs;. ftpjh$l mg;gbj;jhd;.  Gd;diff;Fk;NghJ mts; xU G+e;Njhl;lkhfptpLk; G+. 

KUfdpd; ifapy; me;j ghj;jpuj;ij itj;jtH xU Gz;zpatjp epj;jk; mk;ghSf;F G+f;nfhLf;Fw ghj;jpuk;g;gh> fhiyapy G+f;nfhz;L te;jt VNj mtruKd;D mk;ghs; mgpN\fk;$lg; ghHf;fhk Nghapl;lh.   ,J mtNshl capH. xU ehs; njupahk jtwp fPo tpOe;Jl;ljpw;fhf Jbj;J mOjpl;lhd;dh ghHj;Jf;NfhNad;. me;j G+f;fhu mk;kh tpl;Lf;fpl;ljhd; mttPL ,Uf;fhk; vd;W Ngrpf;nfhz;Nl Nghdtiu ,seifNahL ghHj;j KUfd; mg;NgH gl;l rhg;ghl;L fg;ig  njhLtjw;F ehd; Gz;zpak; nrQ;rtd;D nrhy;Yq;f vd;W rpupj;jhd;.

mjpy; vd;d re;Njfk;> ,e;j ghj;jpuj;ij njhLtjw;F eP Gz;zpak;jhd; nrQ;rp ,Uf;fDk;. me;j nghz;z ghHj;jpd;dh nrhy;yhkNy mJTdf;F GupAk.; mg;gDk;> Mj;jhTk; ahiu Vkhj;jp  rk;ghjpj;jhYk;> yQ;rk; thq;fpdhYk;> jpUbdhYk; guthapy;iy Mlk;gukh tho;e;jh NghJKd;D epidf;fpw cyfj;Jy> murpah thogpwe;jt> mg;gd; nra;j nfh^uk; njupQ;rJk; tPl;il tpl;Nl ntspapy; te;J fy;ahzk;$l gz;zpf;fhk Vio Foe;ijfSf;F ghlk; nrhy;ypf;nfhLj;Jfpl;L> Ntiyf;F Nghap jhd;rk;ghjpf;Fk; gzj;ijAk; ViofSf;F jhdjUkk; nrQ;rpfpl;L xU re;epahrpNghy fd;dpahNt thOwh> mts ghf;Fk;Nghnjy;yhk; jpUehTf;furupd; jkf;if jpyftjpahHjhd; vdf;F Qhgfj;Jf;FtuhH vd;W nky;ypa Nrhfj;ij Rke;jgb Nghapl;L th vd;gJNghy if J}f;fp MrpHthjk; nra;jhH.

mtiu tzq;FtJNghy; jiy jho;j;jp me;j Gz;zpatjp ey;yh ,Uf;fZk; rhkp> vd;rhHgh vd; tho;j;j nrhy;Yq;f> mg;gbNa fy;ahzKk; nrQ;rpf;f nrhy;Yq;f. ,Tq;f khjup ey;ytq;f tapj;Jyjhd; ey;y gps;isfs; gpwf;fKbAk;. Mk;gisf;F FLk;gk; mikapyd;dh xU fpis tpwfhdkhjupjhd;. mJNt xU nghk;gisf;F FLk;gk; mikayd;dh xU Njhg;Ng fupahdkhjup vd;W me;j rhg;ghl;L fg;ig J}f;fp jd; Kfj;jpw;F NeHitj;J jpUg;gpg;ghHj;jhd;;. 

 me;j vtHrpy;tH rhg;ghl;Lf; fg;gpy; nghwpj;J ,Ue;j  ftpjhKUfd; vd;w ngaH mtd; fz;fspy; gsPH vd;W miwe;jJ. 
ராமராஜன் மாணிக்கவேல்;
gpg;-22> 2012

நன்றி-சிறுகதைகள்.காம்-சிந்தாத முத்தங்கள்-சிறுகதை